தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்
மூன்றாம் அமர்வு
இடம்: மும்பை பரவர் சங்கம், மாதூங்கா லேபர்கேம்ப்
காலம்: 6, பிப்ரவரி, 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணிக்கு
சிறப்பு சொற்பொழிவு:
உடல், மொழி மற்றும் சந்தை:
இன்றைய தமிழ் ஊடகங்களும் பெண்களும்
எழுத்தாளர் அம்பை
வரவேற்புரை: கவிஞர் குணா
நன்றியுரை: பென்னட் ஃபர்னாண்டோ
தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்
Thursday, February 3, 2011
தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்
Posted by ராஜா வாயிஸ் at 2:33 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment