Friday, September 30, 2011

தமிழ் சிந்தனையாளர் சங்கமம்

தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
பதினொன்றாம் அமர்வு
இடம்: டோம்பிவிலி ஜோன்தலே உயர்நிலைப்பள்ளி,டோம்பிவிலி
காலம்:2 ,அக்டோபர் , 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணிக்கு

சிறப்பு சொற்பொழிவு:
மக்கள் தொகை கணக்கெடுப்பும் தமிழகமும்
முனைவர் ம.வி வைத்தியலிங்கம்
மும்பை


வரவேற்புரை: அனந்த கிருஷ்ணன்
நன்றியுரை: காரை ரவீந்திரன்

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர் சங்கமம்

Read More...

Friday, July 1, 2011

தமிழ் சிந்தனையாளர் சங்கமம் எட்டாம் அமர்வு

தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
எட்டாம் அமர்வு
இடம்: நவிமும்பை தமிழ் சங்கம், வாஷி
காலம்: 3, ஜூலை , 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.45 மணிக்கு

சிறப்பு சொற்பொழிவு:
இலங்கை போர்க்குற்றம் பற்றிய
ஐநா அறிக்கை

குமணராசன்- மும்பை
ஆசிரியர்- இலெமுரியா மாத இதழ்


வரவேற்புரை: இராஜகோபாலன்
நன்றியுரை: ஸ்ரீதர்

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர் சங்கமம்

Read More...

Thursday, April 28, 2011

தமிழ் சிந்தனையாளர் சங்கமம்

தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
ஆறாம் அமர்வு
இடம்: தி மைசூர் அசோசியேஷன் ஹால், முதல் மாடி, மாதுங்கா
காலம்: 1,மே , 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.45 மணிக்கு

சிறப்பு சொற்பொழிவு:
இதிகாசங்களும் கதாபாத்திரங்களும்
டாக்டர். திலீப் ஜவேரி
பிரபல குஜராத்தி எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர்


வரவேற்புரை: ரவிப்பிள்ளை
நன்றியுரை: கவிஞர் குணா

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர் சங்கமம்

Read More...

Thursday, February 3, 2011

தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்




தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்
மூன்றாம் அமர்வு

இடம்: மும்பை பரவர் சங்கம், மாதூங்கா லேபர்கேம்ப்
காலம்: 6, பிப்ரவரி, 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணிக்கு

சிறப்பு சொற்பொழிவு:
உடல், மொழி மற்றும் சந்தை:
இன்றைய தமிழ் ஊடகங்களும் பெண்களும்

எழுத்தாளர் அம்பை

வரவேற்புரை: கவிஞர் குணா
நன்றியுரை: பென்னட் ஃபர்னாண்டோ

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்

Read More...

Friday, December 31, 2010

தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்

தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்

இரண்டாம் அமர்வு

நாள்: 02.01.2011, ஞாயிறு, மாலை: 6.30
இடம்: மும்பை பரவர் சங்கம், மும்பை
ஈழம் இனி... - சிறப்புரை
திரு. அரிமாவளவன்
பொதுச் செயலாளர் - தமிழர்களம்

வரவேற்புரை: பேராசிரியர் சமீரா மீரான்
நன்றியுரை: கராத்தே முருகன்

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும்
இதில் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்

ராஜா வாயிஸ் – அமைப்பாளர்
தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்

Read More...

Saturday, December 4, 2010

தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம் - மாதாந்திர அமர்வு

தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்
மாதாந்திர அமர்வு

நாள்: 05, டிசம்பர் , 2010 ஞாயிற்றுக்கிழமை நேரம்: சரியாக மாலை 6.00- 800

இடம்: மும்பை பரவர் சங்கம், டி/ 13- 8, லேபர்கேம்ப், மும்பை-19

சோழர்களும் தமிழும்

சிறப்புரை: கவிதாயினி புதிய மாதவி

தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

திரு. ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர்கள் சங்கமம்

Read More...

Saturday, October 16, 2010

‘எதையும் தாங்கும் இமயம் அண்ணா’ நூல் அறிமுக விழா

லிட்டோரல் கம்யூனிகேஷன்ஸ்
வழங்கும்

பாவலர் முகவை திருநாதனின்
‘எதையும் தாங்கும் இமயம் அண்ணா’
நூல் அறிமுக விழா

நாளும் பொழுதும்:
17.10.2010
ஞாயிறு மாலை 6.00 மணி

இடம்:
மும்பை பரவர் சங்க வளாகம்,
டி13/8, மாட்டுங்கா லேபர் கேம்ப், மும்பை

தலைமை:
திரு. அல்பர்ட் ராயன், தொழிலதிபர், முலுண்ட்
முன்னிலை:
திரு. இராஜா வாயிஸ், பத்திரிகையாளர்
திரு. அலிசேக் மீரான் ,தொழிலதிபர்

வரவேற்புரை:
பேரா. சமீரா மீரான், (தமிழ் எழுத்தாளர் மன்ற மேலாண்குழுத் தலைவர்)
தொடக்கவுரை:
திரு. அ.இரவிச்சந்திரன், தமிழ் எழுத்தாளர் மன்றப் பொருளாளர்
நூல் முதல் படி வெளியிடுபவர்
திரு. அல்பர்ட் ராயன், தொழிலதிபர், முலுண்ட்
நூல் முதல் படி பெறுபவர்
திரு. த.மு பொற்கோ, செயலாளர் மும்பை மாநகர திமுக

வாழ்த்துரை:
திரு. பொ. அப்பாதுரை - செயலாளர், மும்பை புறநகர் தி.மு.க
திரு. சு. குமணராசன்- முதன்மை ஆசிரியர், தமிழ் இலெமூரியா
திரு. நாஞ்சில் அசோகன், தலைவர், கவியரசர் கண்ணதாசன் பேரவை
பாலவர் பாலையா- மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம்
கவிஞர் நெல்லை வசந்தன்- மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம்
கவிஞர் இறை ச. இராசேந்திரன்- செயலாளர் தமிழ் காப்போம்

திரு.எஸ். இரவீந்திரன்
மாரத்திய மாநில அ.இ.அ.தி.மு.க
திருமதி. அமலா ஸ்டான்லி
தலைவர், தமிழ் எழுத்தாளர் மன்றம்
திரு. அ. இராசமாணிக்கம்- வசாய்ரோடு தமிழ் சங்கம்
கவிஞர் புதிய மாதவி
தமிழ் எழுத்தாளர் மன்ற ஒருங்கிணைப்பாளர்
திரு. கராத்தே முருகன்- தமிழ் டிரஸ்ட்
திரு. ஞான அய்யாப்பிள்ளை
தமிழ் எழுத்தாளர் மன்றம்

ஆய்வுரை
கவிஞர் குணா தலைவர், தமிழர் நட்புறவுப் பேரவை

ஏற்புரை
நூலாசிரியர் பாவலர் முகவை திருநாதன்

நன்றியுரை
திரு. வதிலை பிரதாபன் (எழுத்தாளர் மன்றச் செயலாளர்)

தொகுப்புரை
கவிஞர் கிங்பெல்
செயலாளர், தமிழர் நட்புறவுப் பேரவை

நிகழ்ச்சிக்கு உறுதுணை:
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம்
தமிழர் நட்புறவு பேரவை

Read More...