தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
பதினொன்றாம் அமர்வு
இடம்: டோம்பிவிலி ஜோன்தலே உயர்நிலைப்பள்ளி,டோம்பிவிலி
காலம்:2 ,அக்டோபர் , 2011 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணிக்கு
சிறப்பு சொற்பொழிவு:
மக்கள் தொகை கணக்கெடுப்பும் தமிழகமும்
முனைவர் ம.வி வைத்தியலிங்கம்
மும்பை
வரவேற்புரை: அனந்த கிருஷ்ணன்
நன்றியுரை: காரை ரவீந்திரன்
தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
ராஜா வாயிஸ்
அமைப்பாளர், தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
Friday, September 30, 2011
தமிழ் சிந்தனையாளர் சங்கமம்
Posted by ராஜா வாயிஸ் at 6:04 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment